பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் நடைபெற்ற AI உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, எஸ்டோனியா நாட்டின் அதிபர் அலர் காரிஸுடன் உரையாடினார். இது தொடர்பாக பிரதமர் மோடி பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில் வர்த்தகம், தொழில்நுட்பம், கலாச்சாரம் மற்றும் பிற துறைகளில் இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.