பாகிஸ்தானின் தாக்குதல் : பாகிஸ்தானின் சரமாரி தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் திணறும் ஆஃப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூல், காந்தஹார் மற்றும் பிற நகரங்களில் வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தியது. Related Link "பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போரில் தலையிடுவேன்"