ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் துணை நதிகளின் நீர் ஓட்டத்தின் குறுக்கே புதிய அணைகளைக் கட்ட ஆப்கன் அரசு தயாராகி வருவதாக பலூச் ஆதரவாளர் தெரிவித்துள்ளார். குனார் பகுதியில் உள்ள அணையை நேரில் ஆய்வு செய்த வீடியோவை பகிர்ந்துள்ள பலூச் ஆதரவாளர், இது பாகிஸ்தான் முடிவின் தொடக்கம் என்று குறிப்பிட்டுள்ளார்.