இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் அங்குள்ள பாதுகாப்பு மற்றும் நெறிமுறைகளை நிச்சயம் கடைபிடிக்க வேண்டுமென இஸ்ரேலுக்கான இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவசர தேவைக்கு +972547-520711 மற்றும் 972543-278392 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவுறுத்தபட்டுள்ளது.இதையும் படியுங்கள் : யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்த மனு தள்ளுபடி