சுமார் 22 ஆண்டுகளாக கட்டுமானத்தில் இருந்த மாபெரும் எகிப்திய அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது. எகிப்தின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் இந்த அருங்காட்சியகம் ஒரு முக்கிய பங்கு வகிக்கும் என கூறப்படுகிறது.