அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் அழிவு காத்திருப்பதாகவும், தாமதம் இன்றி பதில் தாக்குதல் நடத்தப்படும் என்றும் ஈரான் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கப்பற்படை தளம் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் அரசு தலைவர் கொமேனியின் பிரதிநிதி ஹுசைன் ஷரியத்மதாரி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் அமெரிக்க, பிரிட்டிஷ், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு போர் கப்பல்கல் வரும் ஹோர்மஸ் நீரிணை உடனடியாக மூடப்படுவதாகவும் கொமேனியின் பிரதிநிதி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.இதையும் படியுங்கள் : ஈரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்..