குடியிருப்புகளின் அருகே விழுந்து வெடித்து சிதறிய சீன ராக்கெட் பாகத்தின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய மறுநாள் அதன் ஒரு பாகம் கீழே விழுந்து வெடித்து சிதறிய நிலையில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.