அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கு போப் ஆண்டவர் 14 ஆம் லியோ தனது இரங்கலைத் தெரிவித்தார். வெள்ளத்தால், 15 குழந்தைகள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்திருப்பதை உறுதி செய்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.