தாய்லாந்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32-ஆக அதிகரித்துள்ளது. 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அதிவேக ரயிலுக்காக புதிய தண்டவாளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பணியிலிருந்த கிரேன் ஒன்று பயணிகள் ரயில் மீது சரிந்தது. இதில் ரயில் பெட்டிகள் தீப்பிடித்தது எரிந்தன.இதையும் படியுங்கள் : நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி