அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் 2 பேர் படுகாயமடைந்தனர். பென்சில்வேனியாவின் Codorus டவுன்ஷிப்பில் புதன்கிழமை இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவத்திற்கான காரணம் என்னவென்று தெரிய வராத நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.இதையும் படியுங்கள் : Antifa-வை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த டிரம்ப் Antifa -க்கு நிதியளித்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை