நேபாளத்தில் 10 கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரே கட்சியாக இணைந்துள்ளன. நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், கார்கி பிரதமராக பதவி ஏற்றார். மார்ச் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேபாளத்தில் உள்ள 10 கம்யூனிஸ்டு கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளன.10 கட்சிகள் இணைந்துள்ள புதுக்கட்சிக்கு நேபாளி கம்யூனிஸ்ட் கட்சி எனப் பெயரிடப்பட்டுள்ளது.