பிரபல சிகையலங்கரா நிபுணர் ஆலிம் ஹகிம், கிரிக்கெட் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியின் புதிய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர், தோனியின் புதிய புகைப்படங்களை பதிவிட்டு “தங்களின் ஒரேயொரு தல தோனி மட்டுமே” என குறிப்பிட்டுள்ளார்.