LIC
LIC

எல்.ஐ.சியின் பங்குகளை மீண்டும் விற்க மத்திய அரசு முடிவு பங்குச் சந்தை மூலம் 6.5% பங்குகள் விற்கப்பட இருப்பதாக தகவல்..!

எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை மீண்டும் பங்குச்சந்தை மூலம் விற்பனைக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது.
Published on: 

எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை மீண்டும் பங்குச்சந்தை மூலம் விற்பனைக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. 2022 ஆம் ஆண்டு மே மாதத்தில் 3.5 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 6.5 சதவீத பங்குகள் விற்பனை செய்யப்பட இருப்பதக கூறப்படுகிறது.

newstamil.tv