முன்னணி சர்வதேச எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சாம்சங்கின் இணை தலைமை செயல் அதிகாரி Han Jong-hee மாரடைப்பால் காலமானார். 63 வயதான அவர் 2022 முதல் சாம்சங்கின் இணை தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்றார். சாம்சங்கின் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மற்றும் மொபைல் வர்த்தக பிரிவை அவர் தலைமையேற்று நடத்தி வந்தார்.