தங்களுக்கு வர வேண்டிய சுமார் 7 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வரும் 7 ஆம் தேதிக்குள் தரா விட்டால், மின் வினியோகத்தை துண்டித்து விடுவோம் என வங்கதேச அரசுக்கு அதானி மின் நிறுவனம் கெடு விதித்துள்ளது. இதனிடையே ஜார்க்கண்டில் இருந்து வங்கதேசத்திற்கு அனுப்பும் மின்சாரத்தின் அளவையும் அதானி குறைத்து வருவதாகவும் கூறப்படுகிறது.