இந்தியாவில் தனது முதல் சில்லறை விற்பனைக் கடையை பெங்களூருவில் திறக்க உள்ளதாக நத்திங் ஸ்மார்ட்ஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்மார்ட்ஃபோன்கள், இயர்பட்ஸ்களை தயாரிக்கும் பிரிட்டனின் நத்திங் நிறுவனம், லண்டனில் மட்டும் சில்லறை விற்பனைக் கடையை வைத்துள்ளது.இதையும் படியுங்கள் : புனித அந்தோணியார் ஆலய ஆண்டுத் திருவிழா