விவோ நிறுவனம் தனது புதிய விவோ ஒய்500 ((Vivo Y500)) ஸ்மார்ட்போனை செப்டம்பர் 1-ம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் இந்தியாவில் பட்ஜெட் விலையில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.