பிளிப்கார்ட் தளத்தில் டெக்னோ ஸ்பார்க் கோ 5ஜி ((TECNO Spark Go 5G)) ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்கி இருக்கிறது. பிரீமியம் லுக் கொடுக்கும் கேமரா டிசைனுடன் மூன்று கலர் ஆப்சன்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தியாவில் போனின் விலை 9 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.