அமேசானின் aws கிளவுட் கம்ப்யூட்டிங் தளத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் உலகளவில் aws வாடிக்கையாளர்களான canva, coinbase, perplexity, alexa உள்ளிட்ட தளங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட சில சேவைகளை மீட்பதற்கான பணி தொடந்து நடைபெறுவதாக aws தெரிவித்துள்ளது.