உலகளவில் 400 கோடி டவுன்லோட்களை கடந்து பிரபல ஸ்மார்ட்போன் கேம் subway surfers-ன் 2ம் பாகம் அடுத்த மாதம் 26ம் தேதி வெளியாகிறது. சோதனை முறையில் சில நாடுகளில் வெளியான நிலையில் 2வது பாகத்தின் டிரெய்லரை வெளியிட்டு அந்நிறுவனம் அறிவித்துள்ளது.இதையும் படியுங்கள் : கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க ஏஐ வசதிக் கொண்ட கேமரா