இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்றாக மடிக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ள Z TriFold மொபைல் போனை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலும், தென்கொரியாவிலும் Z TriFold ரக போன்கள் கால்தடம் பதித்துள்ள நிலையில் இந்தியாவிலும் சந்தைப்படுத்த சாம்சங் முயற்சித்து வருகிறது.