அடுத்த ஆண்டு வெளியாக உள்ள சாம்சங் கேலக்ஸி எஸ் 26 அல்ட்ரா மாடலின் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. 16 ஜிபி ரேமை அடிப்படையாக கொண்டு 256 ஜிபி, 512 ஜிபி, 1 டிபி ஸ்டோரேஜ்களுடன் இந்த போன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.