ரியல்மி நிறுவனம், தனது 15 சீரிசின் கீழ் 15T மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. மீடியாடெக் டிமென்சிட்டி 6400 மேக்ஸ் 5ஜி சிப்செட், 7000mAh பேட்டரி கொண்ட இந்த போன் சூட் டைட்டானியம், சில்க் புளூ மற்றும் ஃப்ளோயிங் சில்வர் வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த போனின் ஆரம்ப விலை 18 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.