ரியல்மி நிறுவனத்தின் புதிய P1 ஸ்பீட் 5ஜி ஸ்மார்ட்போன் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான டீசரையும் ரியல்மி நிறுவனம் வெளியிட்டுள்ளது. கூலிங் வசதி, 50MP பிரைமரி கேமரா, 5000 MAH பேட்டரி, 45 வாட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட வசதிகளுடன் மிட் ரேஞ் விலையில் விற்பனைக்கு வர உள்ளது.