ஒன்பிளஸ் ஓபன் 2 ஸ்மார்ட்போன் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. செல்போனின் எடை மற்றும் அளவை அதிகரிக்கக்கூடாது என்பதற்காக ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த போன் இந்தியாவில் ரூ.1,39,999 அறிமுகமாகலாம்.