மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிளாக் ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான ஒன்பிளஸ் 13 மாடல் அறிமுகமானது. முந்தைய ஸ்மார்ட்போன்களை போலவே இதுவும், முதலில் சீனாவில் அறிமுகமாகி பின்னர் உலகளாவிய சந்தைகளில் அறிமுகமாகும். இந்தியாவில் இந்த போனின் விலை 53 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என கூறப்படுகிறது.