சாம்சங் கேலக்ஸி A55 ஸ்மார்ட்போனிற்கு One UI 8 beta அப்டேட் விரைவில் வெளியாகும் என்று தகவல் வெளியானது. இந்த செல்போனிற்கு நான்கு தலைமுறை ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 5 ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட்டும் என சாம்சங் நிறுவனம் உறுதியளித்திருந்தது.