Flipkart நிறுவனத்தின் Big Billion Days விற்பனையின் ஒருபகுதியாக Nothing Phone 3-இன் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. 79 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த போன் 45 ஆயிரம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டு வெறும் 34 ஆயிரத்து 999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. Flipkart நிறுவனத்தின் Big Billion Days விற்பனை தீபாவளியை முன்னிட்டு அடுத்தவாரம் தொடங்கும் என அறிவித்துள்ளது.