ஒன் பிளஸ் நிறுவனம் தனது nord-5 மற்றும் nord ce-5 மொபைல்களை ஜூலை 8ம் தேதி சந்தையில் அறிமுகப்படுத்துகிறது. Nord CE 5 இன் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அதன் மிகப்பெரிய 7 ஆயிரத்து 100 mAh பேட்டரி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Nord 5, விலை 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரையிலும், Nord CE-5 விலை, 25 ஆயிரம் வரையிலும் இருக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.