நாய்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் பட்ஸ் ட்ரூப்பர் 13 இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள இன்ஸ்டா சார்ஜ் தொழில்நுட்பம் மூலம் பத்து நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 150 நிமிடங்கள் வரை பயன்படுத்த முடியும். ஃபுல் சார்ஜ் செய்தால் 45 மணி நேரத்திற்கு பிளேடைம் வழங்குகிறது. இதன் விலை 999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.