chat gpt-யில் பயனர்கள், 18+ கதைகளை கேட்டுப் பெற அனுமதிக்கவுள்ளதாக open ai ceo சாம் ஆல்ட்மேன் தகவல் தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு மேற்பட்ட பயனர்களிடம் அவர்களின் வயதுக்கு ஏற்றவாறு பேசுவது என்ற புதிய கொள்கையின்படி, வரும் டிசம்பரில் வயதை உறுதி செய்யும் நடைமுறை அமல்படுத்தப்படும் என சாம் ஆல்ட்மேன் கூறியுள்ளார்.