மோட்டோரோலா நிறுவனம் புதிய ரேஸர் 60 அல்ட்ரா ((Motorola Razr 60 Ultra)) மாடல் போனை வரும் 24ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. ஸ்னாப்டிராகன் 8 ஜென் எலைட் சிப்செட், side-mounted fingerprint sensor, 4700mAh பேட்டரி, 68W டர்போபவர் சார்ஜிங் போன்ற பல அம்சங்களை கொண்ட இந்த போனின் விலை பட்ஜெட்டை விட சற்று அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.