தினமும் 1 ஜிபி டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்திய ஜியோ மற்றும் ஏர்டெல் நெட்வொர்க்கின் முடிவை, இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்((TRAI))மறுபரிசீலனை செய்யவில்லை என தெரிகிறது. ஜியோ, ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் 1 ஜிபி டேட்டா ரீசார்ஜ் திட்டத்தை நிறுத்தியதால் வாடிக்கையாளர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.