இந்தியாவில் i-Phone 16 series விற்பனை தொடங்கியுள்ள நிலையில், அதனை வாங்க ஷோரூம்களில் i-Phone பிரியர்கள் அதிகளவில் குவிந்தனர். இதற்காக டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில், மும்பையில் உள்ள ஷோரூமில் ஒருவர் தனது குடும்ப உறுப்பினர்களுக்காக 5 i-Phone-களை வாங்கி சென்றார்