நத்திங் போன் 3 மாடல் இந்தியாவில் ஜூலை 1 ஆம் தேதி அறிமுகமாக உள்ளது. 2-வது மாடல் அறிமுகப்படுத்தப்பட்ட கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு பிறகு 3-ஆவது மாடல் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் விலை 50 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரம் ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.