இரண்டு நாட்களுக்கு பேட்டரி நீடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள எஃப் 7 என்ற புதிய ஸ்மார்ட்போனை போக்கோ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட இந்த மாடலின் விலை 31 ஆயிரத்து 999 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜூலை 1-ம் தேதி பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.இதையும் படியுங்கள் : ரூ.100 கோடி வசூலை கடந்தது குபேரா திரைப்படம்?