ஐபோஃனை கொண்டு செல்ல ஏதுவாக, ஆப்பிள் நிறுவனம் "I PHONE POCKET"-ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் short strap version 12,900 ரூபாய்க்கும், long strap version 20,300 ரூபாய்க்கும் விற்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. I PHONE வாங்குவதே சிரமமாக உள்ளதாக கூறும் சிலர்,I PHONE POCKET-ன் விலையே இவ்வளவா? என்று, விமர்சனம் செய்து வருகின்றனர்.