Honor நிறுவனம் உருவாக்கி வரும் புதிய வகை FOLDABLE ஸ்மார்ட்போன் எந்தப் பக்கம் வேண்டுமானாலும் மடித்துக் கொள்ளலாம் என்ற வகையில் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சாதனத்தில் சுழலும் shaft பொருத்தப்பட்டுள்ளதாகவும், ஸ்மார்ட்போனின் மத்தியில் கனெக்டிங் சேம்பரும் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.