கூகிள் பிக்சல் 10 ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதன் முழு விவரக்குறிப்புகள் கசிந்துள்ளன. அதன்படி, பிக்சல் 10 ஸ்மார்ட்போன் 6.3-இன்ச் full hd AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 12GB ரேமும், 128GB அல்லது 256GB ரோம் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.இதையும் படியுங்கள் : தோனியுடன் ரிஷப் பண்ட்டை ஒப்பிடுவது நியாயமில்லை..