சாம்சங் கேலக்ஸி S24 FE 5G ஸ்மார்ட்போனின் Fan Edition மாடல், அமேசான் வலைதளத்தில் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. அதன்படி, 128 ஜிபி மெமரி மாடல் 35 ஆயிரத்து 655 ரூபாய்க்கும், 256 ஜிபி மெமரி மாடல் 43 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதையும் படியுங்கள் : மமிதா பைஜுவின் பிறந்த நாளில் படக்குழு வாழ்த்து..