புகைப்படங்களை AI மூலம் ஆபாசமாக உருவாக்கி, சர்ச்சையில் சிக்கிய Grok AI-யில் இனி அவற்றை உருவாக்க X நிறுவனம் தடைவிதித்தது. ஆபாசமான புகைப்படங்களை உருவாக்க முடியாதவாறு algorithm-ல் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.இதையும் படியுங்கள் : சாலை விபத்தில் உயிரிழந்த காற்பந்தாட்ட வீரர்