சிட்ரோயன் நிறுவனம் தனது சிட்ரோயன் C3 ஆட்டோமேடிக் வெர்ஷனின் விலை விவரங்களை அறிவித்துள்ளது. டாப் என்ட் ஷைன் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும் சிட்ரோயன் C3 ஆட்டோமேடிக் மாடலின் விலை 10 லட்ச ரூபாய் என துவங்கி அதிகபட்சமாக 10 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.