BMW நிறுவனம் இந்திய சந்தையில் தனது CE 02 Electric பைக்கை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் விலை 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த வாகனம் ஒரு முறை முழு சார்ஜ் செய்தால் 95 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டுள்ளதாக BMW நிறுவனம் தெரிவித்துள்ளது.