ஆப்பிள், சாம்சங் மாடல்களுக்கு நிகரான டிஸ்பிளே, கேமரா மற்றும் ஏஐ பீச்சர்களுடன் சியோமி 14டி ((Xiaomi 14T)) போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் மற்றும் லெய்கா லென்ஸ் கொண்ட 50எம்பி கேமரா, 67W ஹைபர்சார்ஜ் கொண்ட 5000mAh பேட்டரி மற்றும் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்ட இந்த போனின் விலை 60 ஆயிரத்து 560 ரூபாய் ஆகும்.