கூகுளில் தேடிய பொருட்களை வேறு இணையதளங்களுக்கு செல்லாமல், அங்கேயே வாங்கும் வகையில் புதிய சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Shopify, Walmart, Etsy போன்ற 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுடன் இணைந்து தயாரித்த Universal Commerce Protocal தொழில்நுட்பம் ஆன்லைன் வர்த்தகத்தின் வருங்காலமாக இருக்கும் என கூகுள் உறுதி அளித்துள்ளது.