ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடியில் பேட்டரி மாற்றித் தரப்படும் என்றும், வரும் 30-ம் தேதி வரை வாடிக்கையாளர்கள் இச்சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம் என சியோமி அறிவித்துள்ளது. பராமரிப்பு மற்றும் இணைப்பு சேவை வாரம் என்ற பெயரில் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.