ஆப்பிள் நிறுவனம், இந்தாண்டு இறுதிக்குள் மேலும் 5 தயாரிப்புகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட iPhone 17, iPhone 17 Pro, iPhone 17 Pro Max மற்றும் புதிய iPhone Air ஆகிய 4 மாடல்களும் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் iPad Pro with M5 chip, Vision Pro 2, AirTag 2, Apple TV மற்றும் HomePod mini ஆகிய 5 தாயாரிப்புகளை அறிமுகப்படுத்த தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது.