வரும் 8-ம் தேதிக்குள் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. மே மாதம் இரண்டாம் வாரத்தில் முடிவுகள் வெளியாகலாம் என அறிவிக்கட்டிருந்த நிலையில், தற்போது ஒரு சில நாட்களுக்குள் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என்று சிபிஎஸ்இ அதிகாரிகள் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.