நாடு முழுவதும் பள்ளி வளாகங்கள் அருகே குட்கா, கூல்லிப் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பதை தடை செய்யவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.புகையிலை தயாரிப்பு நிறுவனங்களுக்கு மேலும் பல கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். மத்திய அரசின் சட்டங்களிலும் கடுமையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும்.மத்திய சுகாதாரத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.