வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழக-இலங்கை கடற்கரையை நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்துள்ளது.